Month: January 2023

கொரோனாவின் புதிய உப பிறழ்வு ’கிராகன்’

கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப…

குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள்…

இந்தியாவுக்கு ரணிலின் ஆப்பு – களமிறங்கும் அமெரிக்கா

“இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாக வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்ல தெளிவு இருக்கின்றது” என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பாக சிங்கள…

தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை முதல் குறைகிறதாம்!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ நிறை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைக்கப்படவுள்ள சரியான விலை நிலவரம் நாளை வெளியாகும்…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய கருவிகள்

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் சற்றுமுன் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் போராட்ட இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் ரணில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு…

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனமிக்கப்பட்டுள்ளார். ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 2023.01.02 ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கழிவு நீரால் கொரோனா பரவல் – அச்சத்தில் மக்கள்

சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதிப்பைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தும் டவடிக்கையில் சீனா இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதிலும் தீவிர பாதிப்பு அதிகம்…