Month: January 2023

பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக…

வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது. வரித் திருத்தங்களை ரத்து…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அதிருப்தி

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமையால் பல குடும்பங்கள்…

மூன்று புதிய தூதுவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி

மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக விஜேரத்ன மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர்…

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன், 334,698 மாணவர்கள்…

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு தொற்றாளர்கள்

2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 02 ஆம் திகதி முதல் 07 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தக்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த கனேடியர் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இடைநிறுத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்:வெளியான புதிய அறிவிப்பு

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று(10.01.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டுள்ளார். இன்று தீர்மானம் இது தொடர்பில் அவர் கூறுகையில்,வேட்புமனு ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு பொது…

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(11.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்…

மஹிந்த,கோட்டாவுக்கு எதிராக கனடா அதிரடி உத்தரவு

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களும் சகோதரர்களுமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் படைத்துறை அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத்…