Month: December 2022

தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்

தீர்மானிக்கப்பட்ட விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு…

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு -எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளளோம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் ) – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் )- பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் அவர்கள் 12.12.2022 நேற்று காலமானார். பூதவுடல் அஞ்சலிக்காக பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவர் பாண்டிருப்பு இந்து மகா…

நாளை பாடசாலை நடைபெறும்

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார். காலநிலை காரணமாக நாளை பாடசாலை திறப்பதா இல்லையா என செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 10.12.2022 அன்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை…

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் கடத்தல் -ஒருவர் கைது

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்—வான் மோட்டர்சைக்கிள் மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை…

ஜனாதிபதி ரணில் -TNA 13 இல் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது. அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப்…

கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையில் இடம்பெற்ற பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் இடம்பெற்ற நோய் தடுப்பு பயிற்சி பட்டறை! கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக Dr. முரளி வள்ளிபுரநாதன்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் இந்த மாத இறுதியிலாம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 2022…

2023 வரவு செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்…