Month: December 2022

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி நேற்றும் சந்திப்பு -விபரம் உள்ளே!

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம்…

உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு விஜயம்

(கலைஞர்.ஏஓ.அனல்) கிழக்கு பிராந்திய இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்பவாசன் அவர்களை…

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – கஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற…

ஐந்து நாட்களுக்கு மின்தடை இல்லை!

நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில், டிசம்பர் 24, 25, 31 ஆம் திகதிகள் மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி…

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு (செயிட் ஆஷிப்) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் முன்னிலையில்…

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட முக்கிய தகவல்! ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது. இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘லயன் ஷிப்’ நடவடிக்கையின் கீழ் இந்த…

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன் -/அரவி வேதநாயகம்கல்முனை கல்வி வலயத்தில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா கல்லூரி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இன்னிலை தொடர அதிபர், ஆசியர்களின்…

30 யூனிட்டுக்கு இனி மூவாயிரம் – புதிய மின் கட்டண சூத்திரம்

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என எண்ணெய் துறைமுகங்கள்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடன் வசதி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வங்கித் துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான…

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் குறித்தும் இன்று…

You missed