Month: December 2022

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக்…

ஆசிரிய சேவையில் 36 வருடங்கள் நிறைவு. ஓய்வு பெற்றார் திருமதி நந்தினி நடேசமூர்த்தி.

(கலைஞர்.ஏஓ.அனல்) 36 வருடங்கள் ஆசிரியர் சேவையில் சிறந்த பணியை மேற்கொண்டு பணிமூப்பு பெற்று விடை பெற்றுச் செல்லும் திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியால அதிபர் ரீ.ஈஸ்வரன் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. ஆசிரிய…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம்…

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை…

இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தினத்திற்கான (22.12.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.08 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.66 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின்…

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு; வௌியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர் நலம்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 21.12.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் சிறப்பு சாதனைகள் பாராட்டுகளோடு கௌரவிக்கப்பட்டனர் இந்த நிகழ்வானது வைத்திய அத்தியட்சகர் Dr.இரா. முரளீஸ்வரன் தலைமையில்…

55 ரூபாவுக்கு அதிகமாக முட்டைகளை வாங்க வேண்டாம்

55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது. அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அதிக விலைக்கொடுத்து…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆறு மாதங்களின் பின்பா?

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இப்போது கோரப்பட்டாலும் கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது. 8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக…