Month: October 2022

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நிலைமை குறித்து அறிக்கைஅண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 இளைஞனை 18 வரை விளக்கமறியல்!

(கனகராசா சரவணன்) காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான் நேற்று செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டார்.…

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது!

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20.09.2022 அன்று…

‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தியது – ட்விட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம்.…

சமையல் எரிவாயு புதிய விலை இதோ!

லிட்ரோ நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.…

கல்முனை விகாராதிபதி பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல். பின்னணி என்ன?

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. 3 தனி தனி வழக்குகளுக்கான தலா 3…

ஹோட்டலில் தண்ணீருக்குப் பதிலாக அசிட் வழங்கிய விபரீதம்!

பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்களில் அசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்…

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை காணி மாவட்ட பதிவகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரும் மேலதிக காணி பதிவாளருமான திரு. K. சிவதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் கல்முனை மாநகர…