காணாமல் போன கல்முனை மீனவர்கள் வடமாகாண கடலில் இருக்கலாம் என சந்தேகம் : வடமாகாண மீனவர்களை உதவிக்கு அழைக்கிறது அம்பாறை மீனவ சங்கம்!
நூருல் ஹுதா உமர் கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 12 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை மீனவ சங்க கட்டிடத்தில் வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்க…