Month: October 2022

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை மட்டக்களப்பில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில்! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை (19) திகதி காலை 10.00 மணியளவில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை துயர் பகிர்வோம்!பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் ஜெயந்தினி (ஆசிரியை, பாண்டிருப்பு கமு/நாவலர் வித்தியாலயம்) அவர்கள் இன்று 18.10.2022 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் ஞானமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு…

ஈழத் தமிழரின் உரிமைக்காக என்றும் பக்கபலமாக இருப்போம் – கமலஹாசன் ஸ்ரீதரன் எம்பியிடம் உறுதி

ஈழத் தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்போம் கமலஹாசன் ஸ்ரீதரன் எம்பியிடம் உறுதி ஈழத் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அறவழியில் தொடர்ச்சியாக எமது ஆதரவு இருக்கும் என மக்கள் நீதி மையத்தின் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள…

புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மொழியும-சண் தவராஜா-

புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மொழியும-சண் தவராஜா- உலகின் மூத்த குடி எனக் கருதப்படும் தமிழ்க் குடி தற்போது உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தாலும், அதன் தாயகமாகத் தமிழ் நாடும், ஈழமுமே உள்ளன. திரைகடலோடித் திரவியம் தேடும் பண்பாடு கொண்ட தமிழ்க் குடி…

எரிபொருள் விலை இன்று குறைகிறது!

எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு…

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 01 D கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரசகாணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. கல்முனை…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் இலங்கை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது.…

பாணின் விலை குறையுமா?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள…

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.!

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.! காணாமல்போனோர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் செய்த ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று!

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று 15ம் தகதி இடம்பெறவிருக்கின்றது. பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய…