Month: September 2022

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார். இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும். பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட…

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம்…

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில்…!

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விஷேட அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக்…

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான வாண்மை வருத்தி ஒருநாள் செயலமர்வு!

பைஷல் இஸ்மாயில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான வாண்மை வருத்தி ஒருநாள் செயலமர்வு (17) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்!

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சிறுவர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் எதிர்கால…

பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது. இறுதி சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், மகாராணியின் இன்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

வட, கிழக்கு மாகாணங்களை கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்குள்ள மாவட்டங்களைக் கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதால் மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருவாய் !

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற…