Month: September 2022

உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு !

காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு இந்த…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித்…

இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூரும் ஆர்வம் – இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

பெட்ரோல், டீசல் தரம் குறித்து ஆய்வு!

நாட்டில் பல பாகங்களில் இருந்தும் பெட்ரோல் டீசல் என்பவற்றின் தரம் குறித்து பல புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இவற்றின் மாதிரிகள் ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வெற்றிகரமாக விவசாயம் செய்த விஞ்ஞானிகள்

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UF/IFAS) மூன்று நாசா பயணங்களில் சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட மண்ணில் தாவரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர். ராப்/ பெரல் மற்றும் அன்னா லிசா பால், (UF/ IFAS) தோட்டக்கலைத் துறை, சந்திரனிலிருந்து மண்ணில் தாவரங்களை வளர்க்க முடியும் என்பதை…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற தயார்-ஜப்பான்

இலங்கையின் கடன் மறுசீரமைக்க கடன் உரிமையாளர்களுடனான முதன்மையான பொறுப்பை நிறைவேற்ற ஜப்பான் அரசாங்கம் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி (Yoshimasa Hayashi) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்…

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.…

எரிபொருள் விலையை குறைக்கிறது ஐ. ஓ. சி!

எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஐ. ஓ. சி நிறுவனம் தெரிவித்தது. அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, “இதற்கான தீர்மானம் வலு சக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும்”.

குடும்பம் ஒன்றின் வரிச்சுமை 28,000 ரூபாயாக அதிகரிப்பு!

பேராதனை பல்கலைக்கழக ஆய்வின் தகவல் குடும்பம் ஒன்றின் மீதான வரிச்சுமை 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% வீதமாக உயர்ந்துள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விவரவியல் துறையில் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.…

கனடாவை தடம்புரட்டிய ‘பியோனா புயல்’!

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா,…