மட்டக்களப்பில் பௌத்த மயமாக்கல் திட்டத்தை நிறுத்துமாறு போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த மயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி செங்கலடியில் இன்று(17) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கால்நடை பண்ணையாளர்கள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மட்டக்களப்பு, செங்கலடி சந்தியில்…