பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை
பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பணப்புழக்கம் இல்லாதது…