Month: August 2022

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம் -காரைதீவு தவிசாளர்

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம் -காரைதீவு தவிசாளர் பாறுக் ஷிஹான் எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர். நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான்…

சீனக்கப்பல் 16 இல் இலங்கையில் – ஓரளவு முறுகலுக்கு முடிவு

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை…

இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை

பாறுக் ஷிஹான் யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான…

மட்டு நகரில் வீதிஓரத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட் சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் சந்தேகத்தில் கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். முனைத்தீவு பெரிய போரதீவு…

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஜெனிவா தீர்மானம் – அமெரிக்கா நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான…

அரச ஊழியர்கள் ஐந்து நாள் வேலை!

அரசாங்க அலுவலகங்களுக்கு சேவைகளை பெறுவதற்கு மக்களின் வருகை அதிகரித்து வருவதனால் அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் வேலைக்கு அழைப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அறிய முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து குறைவாக காணப்பட்டமையினால் அரச ஊழியர்கள் பணிக்கு வருவதிலும்…

சீன கப்பல் வருவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்: அதிருப்தியை வெளியிட்டுள்ள அமெரிக்கா

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புதிய மாற்றங்களுடன் அடையாள அட்டை!

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

கோட்டபாய தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்- முன்னாள் எம். பி கோடிஸ்வரன்

பாறுக் ஷிஹான் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள். எந்தவொரு…