Month: July 2022

குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு!

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக்கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடியாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான…

பொத்துவில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்தவும் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்…

மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்!

தற்போதைய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக 12 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரே…

போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு…

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பல கோடி ரூபாய் செலவு

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது, ​​மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதனை புதிதாக…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 7 பில்லியன் டொலர்கள் – மத்திய வங்கி ஆளுநர் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். CNBC ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கடன் 3…

புதிய அமைச்சரவை நியமனம் – விபரம் உள்ளே

புதிய அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் விவரம் இதோ பிரதமர் – தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சுகாதாரத்துறை அமைச்சர் –…

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம்…

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…