Category: பிரதான செய்தி

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – இரா.சம்பந்தன்

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! நாளை முதல் நடைமுறை

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும்…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளும் உடன்படிக்கை இலங்கையின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். கண்டியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி,…

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்களுக்கான அறிவித்தல்!

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை…

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். வேகமாகப் பரவிவரும் இந்த…

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.D. சில்வா பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும்…

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை இல்லை!

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாதம் விடுமுறை இல்லை. நவம்பர் வரை தொடர்ச்சியாகக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். என கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் அறிவித்துள்

இந்த மாதம் 27 கோவிட் மரணங்கள் பதிவு

இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது.…

இலங்கையை நோக்கி பயணிக்கும் சீனாவின் ஆய்வு கப்பல்! தீவிர கண்காணிப்பில் இந்தியா

சீனாவின் அறிவியல் ஆய்வு கப்பல் யுவான் வாங்-5 ஆகஸ்ட் 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா தனது தெற்கு பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…