Category: பிரதான செய்தி

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடிய…

IMF குழு அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தரும்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு ஒகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு வந்து பணியாளர் மட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்று தெரிவித்தார். CBSL இன் சமீபத்திய…

ஜனாதிபதி ரணிலை மொட்டு பஷில் சந்திக்கவாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளர். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும், பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெறும் முதலாவது…

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க…

போனவர் 24 இல் வருகிறாராம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷஎதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார். வாக்குமூலம் வழங்கிய பின்…

ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் அறிக்கையை கைவிடுகின்றது அரசாங்கம்!

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் உடனடியாக தீர்வுகாணப்படவேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுவதாலும், பல தரப்பினரின் எதிர்ப்பு காரணமாகவும் அரசாங்கம்…

கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள். பொது…

புலம் பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் – ஜனாதிபதி

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐ. நா அதிகாரி நேற்று இலங்கை வந்தார்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16) இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர் யாழ்ப்பாணத்துக்கு…

ரணிலை எதிர்த்த விமல் சீன கப்பலை முண்டியடித்து புகழ்ந்து வரவேற்பு!

ரணிலை எதிர்த்த விமல் சீன கப்பலை முண்டியடித்து புகழ்ந்து வரவேற்பு! -கேதீஸ் – சர்ச்சைக்குரிய சீன அதி தொழில்நுட்பக் கப்பல் இன்று ஹாம்மாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. சட்லைட் மற்றும் ஏனைய தகவல்களைஆய்வு செய்யக்கூடியது என கூறப்படும் இந்த கப்பலால் இந்து சமுத்திரத்தின்…