ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படலாம்!
புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு (24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான…
பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்! இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரனி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றார். நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும்…
புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சரவை நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்பில் இருந்த நிறுவனங்களை 2022 இல் இருந்த…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின்…
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான…
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும்…
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. மு. ப 1 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக…