Category: பிரதான செய்தி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீரென எவ்வாறு அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து 400 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டமையே ரூபாய் பெறுமதி அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து…

இலங்கையர்கள் 1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையர்கள் 1, 50,000 பேரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் கிரிஷான் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் வலிப்பு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

பயங்கவாத தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத்…

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு…

மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய,…

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை ** வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் ** மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்று (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…

ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார்…

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கமைய வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள்…