Category: பிரதான செய்தி

மருந்துகளின் விலை 16 வீதத்தால் குறைகிறது!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலையை குறைப்பதற்கு…

எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின்12.5 KG விலை, 452 ரூபாவால் ,…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள் நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளைச் செய்யவில்லையெனச் சங்கத்தின் துணை செயலாளர் கபில தெரிவித்துள்ளார். முன் பதிவுகளைச்…

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்…

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு! வெளியானது அமைச்சின் அறிவிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய…

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன?

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன? டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார். இது…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம் இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என…

கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.…

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு…

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரம்