Category: பிரதான செய்தி

முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம்!

முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி – நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கருதி நல்ல முடிவை…

அதிகார பகிர்வு முதலில் மாகாண சபை தேர்தல் பின்பு என்கிறார் விக்கி -இப்படி சொல்கிறார் சுமந்திரன்

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு…

இன்று வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் கவனயீப்பு பேரணி இடம்பெறவுள்ளதுடன், வடக்கு கிழக்கில் ஹர்த்தாலும் முன்னெடுக்கப்படுகிறது.

13 ஐ எல்லோரும் சேர்ந்து பேசி நடைமுறைப்படுத்துவோம்:சர்வ கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி…

மோடி -ரணில் சந்திப்பும், தமிழர் விவகாரமும் -‘தி இந்து வெளியிட்ட கருத்து!

மோடி -ரணில் சந்திப்பும், தமிழர் விவகாரமும் -‘தி இந்து வெளியிட்ட கருத்து! இந்தியாவின் முக்கியமான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து’ இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து நேற்று ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிட்ட செய்தியானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. “இரு நாடுகளுக்கும் இடையிலான…

வடக்கு, கிழக்குக்கு எட்டு பேர் கொண்ட நிபுணர் குழு!

ஜனாதிபதி ரணில், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஷ்வரன் நேற்றய முக்கால் மணிநேர சந்திப்பில் வடக்கு,கிழக்கில் ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த குழுவில் எட்டுபேர் நியமிக்க ஆலோசனை கூறப்பட்டதுடன்அந்த குழுவில்.. 01)தலைவராக Dr.விக்கினேஷ்வரன் திருகோணமலை, 02)ஓய்வு நிலை…

மொட்டு உதிர்கிறது :கட்சிக்குள் பிளவு?

அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்ற அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. நிமால் லான்சா, விஜயதாஸ ராஜபக்ச, அநுரபிரியதர்சன யாப்பா, சுசில்…

587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம் :இவ்வருடம் 65 மருந்துகள்

587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம் :இவ்வருடம் 65 மருந்துகள் நாட்டில் கடந்த ஏழு வருடங்களில் 587 வகையான தரமற்ற மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (24.07.2023) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஆறாத வலிகளுடன் 40 ஆவது ஆண்டில் ஜூலை 23

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. இது போன்ற ஒருநாளில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில்…

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் நிலை?

இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதமளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொருளதார நிபுணர், பேராசிரியர் அமிந்த மெட்சிலா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இவ்வாறான நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நீதிக்கான…