Category: பிரதான செய்தி

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராசா பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்: இளைஞர்கள் பலரும் பங்கேற்பு!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராசா பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்: இளைஞர்கள் பலரும் பங்கேற்பு! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராசா (JP) பெரிய நீலாவணையில் இருந்து…

அரியநேத்திரனை பிரசார கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என சாணக்கியனால் கூற அதிகாரம் உள்ளதா?

பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன்…

வருமான வரி தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்!

நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகின்றது.…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியா அவதானம்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக…

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரையான காலப்பகுதியில்…

நாடளாவிய ரீதியில் 8388 வேட்பாளர்கள் போட்டி; அம்பாறையில் ஏழு ஆனங்களுக்காக 640 வேட்பாளர்கள் களத்தில்!

நாடளாவிய ரீதியில் 8388 வேட்பாளர்கள் போட்டி; அம்பாறையில் ஏழு ஆனங்களுக்காக 640 வேட்பாளர்கள் களத்தில்! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8388 பேர் போட்டியிடுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட 690 வேட்பு மனுக்களின் கீழ் இவர்கள் போட்யிடுகின்றனர். 225 ஆசனங்களில் வாக்குகள் மூலம்…

அம்பாறையில் ஐந்து தமிழ் கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தது!

அம்பாறையில் ஐந்து தமிழ் கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தது! சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (11) வேட்பு மனுவை தாக்கல் செய்தது.ரெலோ, புளட்,…

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில்…

மட்டக்களப்பு- சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பாளர் விபரம் கருணாகரம் ஜனா- மு. பா. உதுரைரெத்தினம்- மு. கி. மா. சபை உறுப்பினர்உதயகுமார்- மு. அரச அதிபர்நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சிவசந்தராசா- சிறீலங்கா…

பெரிய நீலாவணை மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : மதுபான சாலை தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் உத்தரவு!

பெரிய நீலாவணை மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : மதுபான சாலை தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் உத்தரவு! பிரபா பெரிய நீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி இன்று காலையில் இருந்து மக்கள் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னரும்…