கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72 ஆவது நாளாக தொடர்கிறது.
கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 72 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 72 ஆவது நாளாக தொடர்கிறது. அரச சேவையை பெறும் தங்களின்…