Category: பிரதான செய்தி

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு  ஆளுநர் நல்லிணக்க  நடவடிக்கை

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை (பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக…

ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமை இரா.சம்பந்தன்- வாழ்க்கை சுருக்கம் – பா.அரியம்

தாயகத்தலைமகன் அமரர் சம்மந்தன் ஐயா பற்றிய வாழ்க்கை சுருக்கம்.! இராஜவரோதயம் சம்பந்தன் பிறப்பு: 5 பெப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977…

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார்

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பெருந் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் தமிழ் – முஸ்லிம் தரப்புக்களுடன் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் முஸ்லிம் தரப்புடப்புடனும், தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதச செயலக விவகாரம் தீர்வின்றி இழுத்தடிப்பு…

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டுப் பெண்! விசாரணைகள் தீவிரம்

இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

அரசாங்க அதிபரும் , கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க திட்மிட்டு செயற்படுகின்றனர்– செல்வராசா கஜேந்திரன் MP

(கனகராசா சரவணன்) மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக கல்முனை…

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு – video

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது…

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்!

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் வெள்ளம் – விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வெள்ளம் – செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 90 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…