Category: பிரதான செய்தி

நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் குழுக்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் காணப்படுவதாகவும், அவர்களைப் பின்பற்றுபவர்களில் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான…

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி!

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.…

‘GovPay’ உட்பட மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள் அறிமுகம்!

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை…

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்!

”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்கள், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் சிந்த இடம் பெற்றது.…

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச்…

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு…

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்:மக்கள் விசனம்

மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் பாறுக் ஷிஹான் அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று மாநகர…

சீனாவில் பரவும் HMPV  தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார்;அவதானமாக இருக்குமாறும் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் இது20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 2023ஆம்…

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) : இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்!

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) மற்றும் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்! மட்டக்களப்பு கிராக்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை…