Category: கல்முனை

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!!

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!! விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அமரர். சௌந்தரம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 18 ஓவர் கொண்ட கடின பந்து சுற்றுப்போட்டியானது கழகத்தின் தலைவர் v. தயாபரன்…

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித…

கல்முனை கார்மேல் பற்றிமா சம்பியன்;தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சம்பியனானது. இலங்கைக் கூடைப்பந்தாட்ட சம்மேளத்தால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப்…

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார்

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கையின் புகழ் பூத்த கவிஞர்களுள் ஒருவராக விளங்கிய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர்,கலாபூஷணம் மு.சடாட்சரன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார். கல்முனையை பிறப்பிடமாகவும்,…

கல்முனை உவெஸ்லியின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இரத்ததான முகாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் இடம் பெற்றது. கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் அவர்களின் வழி நடத்தலில் பாடசாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம் பெற்றது. கல்முனை வடக்கு…

பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த நபர் மருதமுனையில் கைது

–பாறுக் ஷிஹான்– கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை-கைதானவர் குறித்து விசாரணை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

இம்முறையும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விருது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதை வேளை ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாராட்டு சான்றிதழையும் 2021, 2022 ஆம் ஆண்டுக்கான மெரிட்…

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம்

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம் கல்முனையில் பல இடங்களில் மின்சாரம் பல தடவைகள் தடைப்பட்ட வண்ணம் உள்ளன… அதிக உஷ்ணம் நிலவும் காலப்பகுதியில் சீரற்ற முறையில் மின் தடைப்படுவதால் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…! பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர்…

விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு

பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக சேவையாளரான, கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் கமு\பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கற்றல் ஊக்குவிப்பு பணியாக பாடசாலை அதிபர் S. குணராஜா தலமையில் இடம்பெற்ற…