Category: கல்முனை

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருதமுனை நபர் கைது

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மருதமுனை நபர் கைது பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனை அல்மனார்…

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் (செயிட் ஆஷிப்) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) கீழ் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் (EFC) ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குவதற்கான வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலான விசேட…

கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை!

பரிமாணம் – சிறப்பு கட்டுரை கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை! ✍️கட்டப்பன் தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை இனங்கள் மீட்சிபெற இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். இதன் காரணமாக இக்கால கட்டங்களில்…

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாதாம் என்கிறார் -ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.தெரிவிப்பு (செயிட் ஆஷிப்) கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு…

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி! உலக பாரிசவாத தினத்தை (ஐப்பசி.29) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் “ பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி ” நேற்று 31.10.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு.…

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அஹமட் அலி வைத்தியசாலையில் நிகழ்கின்ற பிறப்பு/இறப்புக்களை “கல்முனைக்குடி” பிரிவிற்குரிய பதிவாளரிடம் சென்று பதிவு செய்யுமாறு சேவை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம் நூருல் ஹுதா கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் விசேட வைத்திய ஆலோசனை…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது! ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS-UK) மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH -UK) என்பவற்றின் நிதி பங்களிப்பில் கர்ப்பினி…

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் (ஏயெஸ் மெளலானா) தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும்…

கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!

அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!-/அலுவக நிருபர் கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி…