Category: கல்முனை

பெரியநீலாவணையில் ADVRO வினால் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு.

பெரியநீலாவணையில் ADVRO வினால் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு. அம்பாறை மாவட்ட விபுலானந்தா புணர்வாழ்வு அமைப்பு,(ADVRO) ஈழத் தமிழர் வர்த்தக சங்கத்தின் அனுசரணையோடு பெரிய நீலாவணையில் மழை, வெள்ளம் காரணங்களால் நெருக்கடியை சந்தித்த சில…

வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம்

வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் பகுதிக்கு வடிகான் திட்டம் (அஸ்லம் எஸ்.மெளலானா) மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்முனை மாநகர சபையினால் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேச…

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு  ஆரம்பமானது

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது…

கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு!

கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு! நத்தார் மாதத்தை முன்னிட்டு கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முதலாம் திகதி முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மெதடிஸ்த திருச்சபை தேவாலய வளாகத்தில் மக்கள்…

பற்றிமாவின் “சாதுரிய காக்கையார்” சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள்

பற்றிமாவின் “சாதுரிய காக்கையார்” சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் “சாதுரிய காக்கையார்” என்ற சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.…

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மனிதநேயப்பணி!

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மனிதநேயப்பணி! பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய வெள்ளப் பாதிப்பின் போதும் தனது மனித நேயப்பணியை செய்திருந்தது. தொடர் மழையால் பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு வெள்ளத்தில் முழுமையாக…

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்! ( வி.ரி.சகாதேவராஜா) பாண்டிருப்பு பிரதேசத்தில் சமகால வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையினர் மருத்துவ முகாம் ஒன்றை இரண்டு நாட்களாக நடாத்தினர். பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கான இவ் இலவச மருத்துவ…

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு! மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்புற்ற பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பில் வசிக்கும் 116 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை ”கல்முனை தாராள உள்ளங்கள்…

கிட்டங்கியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாண்டிருப்பு நபர் சடலமாக மீட்பு!

பாறுக் ஷிஹான் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட…

நீர்ப்பாவனையாளர்களுக்கு நீர் வழங்கல் சபை விடுக்கும் அறிவித்தல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வழங்கல் சபையின் அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் போன்றன வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதாலும் நீர் வழங்கல் குழாய்கள் செல்லும் பாதைகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் எந்த நேரத்திலும்…