Category: கல்முனை

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வு!

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு நேற்று (20.03.2023) காலை 10 மணிக்கு இடம் பெற்றது . இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள்,…

கார்மேல் பற்றிமா மாணவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.03.15 திகதி அன்று கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முதலாம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான களவிஜய நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையினையும் அறிமுக உரையினையும் வைத்தியசாலை பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன் நிகழ்த்தினார்.தனது உரையில் கார்மேல் பற்றிமா…

கல்வி மேம்பாட்டு ஆலோசனை கலந்துரையாடலும், சந்துமா வழங்கும் நிகழ்வும்!

மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் – BUDS (UK) அமைப்பின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இலவசமாக நடாத்தப்படும் மாலை நேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பான பெற்றோர்களுடனான ஆலோசனைக் கலந்துரையாடலும், சந்துமா வழங்கிவைக்கும் நிகழ்வும் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்றது.…

உவெஸ்லியின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் – நீங்களும் பங்குபற்றலாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 07621430720762143622

கல்முனையில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வு!

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. சிறுவர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அமைப்பினால் வில்லுப்பாட்டு மருதமுனை நாணல் அமைப்பின் கவியரங்கு…

உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” நூல் நாளை (ஞாயிறு) வெளியீட்டு நிகழ்வு!

உமா வரதராஜனின் “எல்லாமும் ஒன்றல்ல” நூல் நாளை (ஞாயிறு) வெளியீட்டு நிகழ்வு! எழுத்தாளர் உமா வரதராஜனின் %எல்லாமும் ஒன்றல்ல” நூல் வெளியீடு கல்முனையில் நாளை இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பதிப்பித்த இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு வியூகம்…

கல்முனையில் தனியார் பேருந்து மோதி விபத்து – பழக்கடை, மோட்டார் சைக்கிள் சேதம்

(எஸ்.அஷ்ரப்கான்) அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அமானா வங்கி தனியார் பேரூந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேரூந்தினால் பழக்கடை மற்றும் அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது. இவ்விபத்து…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் Dr.Mrs. புஷ்பலதா லோகநாதன் அவர்களின் விடாமுயற்சியின் பலனாகவும் ஜூட் மசாடோ (Jude Machado) அவர்களின் மூலமாக “De Soutter Medical Ltd, Halton Brook Business Park, England ”…

கோலாகலமாக நடைபெற்ற கோரக்கர் மாபெரும் கௌரவிப்பு விழா

நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதம…

க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை பொறுப்பேற்று மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌க கோரிக்கை!

மாளிகைக்காடு நிருபர் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌னை பொறுப்பேற்று க‌ல்முனை மாநகர சபை மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌குவ‌த‌ன் மூல‌மே நேர்மையான‌ விசார‌ணையை காண‌ முடியும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி…