Category: கல்முனை

தேரோடும் வெளிவீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் கோபாலுக்கு ஆலயத்தில் கௌரவம்!

தேரோடும் வெளிவீதி அமைக்க உதவிய செயலாளர் கோபாலுக்கு ஆலயத்தில் கௌரவம்! (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலய தேரோடும் வெளி வீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினத்திற்கு ஆலயத்தில் கௌரவம்…

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்! தொடர்ச்சியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 06.03.2025…

142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா 142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் உரை இன்றைய மாணவர்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை சுயமாக எடுக்க முடியாதவர்களாகவும்…

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி…

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற பற்றிமாவின் இல்ல விளையாட்டுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது . பாடசாலை இல்ல…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது! பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. -பிரபா- கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாகாணப்போட்டியில் கல்முனை பற்றிமா முதலிடம்!

வி. ரி. சகாதேவராஜா தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition), கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது. கல்லூரியைச்…

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்மாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 11.03.2025 செவ்வாய்க்கிழமை யானைகள்…

கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற”மதியூகி மத்தியூ அடிகளார்” தொடர் நினைவுப் பேருரை

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு நேற்று மார்ச் 2, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணிக்கு கமு/ கமு/கார்மேல்…