Category: கல்முனை

கல்முனை RDHS -தொழு நோய் ஒழிப்பு திட்டமிடல் அமர்வு!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாநாட்டு அறையில் இன்று (20) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்டமிடல் கூட்டம் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன்…

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல.

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; -உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல. (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர…

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்பெண் தலைமை தாங்கும்குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க…

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு!

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு! -பா. மேனன் – அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை வெஸ்டன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.…

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல்

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல் (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புதிய மேலதிக வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்காமல், இம்மாத இறுதிவரை தாமதப்படுத்துமாறு…

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..!

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..! அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறைமாவட்ட முன்னாள் இலங்கைத்தமிழ் அரசுகட்சி தலைவரும், மருத்துவருமான பாண்டிருப்பு ஊரில் வசிப்பிடமாகக்கொண்ட அமரர் தோமஷ் வில்லியம் தங்கத்துரை அவர்களின் உடலுக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12 கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு முட்டுகட்டைகளை சூழ்ச்சிகள் தொடரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில்…

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.!

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.! (ஏயெஸ் மெளலானா) நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார…

பாண்டிருப்பு விளையாட்டு கழகத்துக்கு புதிய நிருவாகம் தெரிவு!

பாண்டிருப்பு விளையாட்டு கழகத்துக்கு புதிய நிருவாகம் தெரிவு! பாண்டிருப்பு விளையாட்டு கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் 04.06.2023 ல் நடைபெற்றது.. கடந்த இரண்டு வருடமாக எதுவிதமான நிகழ்வோ விளையாட்டு சமூகப்பணியோ நடைபெறா இருந்த வேளையில் அதனை மீண்டும் புத்துயிர்ப்பு…