Category: கல்முனை

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு!

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு! பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் 1994 ஆம் வருட பழைய மாணவர்களினால் ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக இப் பாடசாலைக்கு இந்த மாணவர்களினால் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களின் கல்வி…

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. -பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாட சாலையின் வருடாந்த விளையாட்டு விழா நட்பட்டிமுனை பொது மைதானத்தில் வளர்மதி பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் .கே. மகேந்திரன் தலைமையில் நேற்றைய…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் மர நடுகை வேலைத்திடம் முன்னெடுப்பு

-பெரியநீலாவணை எஸ் .அதுர்சன்- பசுமையான கல்முனை மாநகர நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தால் பெரியநீலாவணை இந்து மயானத்தின் தெற்கு வீதியில் இன்று (28) நடைபெற்றது. பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினுடைய பிரதிநிதியான Dr. முரளி…

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா!

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் வாணி விழா மிகவும் சிறப்பாக அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், பரிசளிப்புக்கள்,கெளரவிப்புக்களும் இடம் பெற்றன.…

பெரிய நீலாவணையில் ஆறு ஆசான்கள் அதிபர்களாக தரம் உயர்வு!

-எஸ். அதுர்சன்- பெரிய நீலாவணையில் ஆறுபேர் அதிபர்களாக தரம் உயர்வு! கிழக்கு மாகாணத்தில் SLPS அதிர்பர் தேர்வில் அதிபர்களாக தரமுயர்த்தப்பட்ட 486 பேரில் பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் அதிபர்களாக தேர்வாகியுள்ளனர். இலங்கை அதிபர் தர தேர்வுப் பரீட்சை பெறுபேறுகள்…

கல்முனை சைவமகாசபையின் வாணி விழா!

கல்முனை சைவமகாசபை அறநெறிப் பாடசாலையின் வாணி விழா இடம் பெற்றது. அன்றைய தினம் விவேகானந்தசபை பரீட்சை காரணமாக மாணவர் வரவு குறைந்திருந்தபோதும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..!

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..! (ஏ.எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.…

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையின் வாணி விழா!

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. இதில் மழலைகளின் அலங்காரங்கள், கலை நிகழ்வுகள் அனைவரையும் ஈர்த்திருந்தது.