Category: கல்முனை

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீடு.2024.04.06

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2024.04.06 பிற்பகல் 02.30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஓய்வு…

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது!

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற அறநெறி கல்வி விழிப்புணர்வு…

சாய்ந்தமருது உணவகங்களில் இரண்டாவது தடவையாகவும் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

சாய்ந்தமருது உணவகங்களில் இரண்டாவது தடவையாகவும் திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு ! நூருல் ஹுதா உமர் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனையில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 29.03. 2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 08.04.2024 திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். இன்று வெள்ளிக்கிழமை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?

தும்பன்கேணி காந்திபுரத்தில் ‘நெக்ஸ்ற் ஸ்ரெப்’ அமைப்பினால் அறநெறிக் கல்வி மேம்பாட்டுப்பணி

தும்பன்கேணி காந்திபுரத்தில் ‘நெக்ஸ்ற் ஸ்ரெப்’ அமைப்பினால் அறநெறிக் கல்வி மேம்பாட்டுப்பணி (பிரபா) பெரியநீலாவணை நெக்ஸ்ற் ஸ்ரெப் சமூக அமைப்பின் ஆன்மிகப் பிரிவு அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே ஆன்மிக விழுமியங்களை ஏற்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாநேற்று தும்பன்கேணி – காந்திபுரம்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்வதேச வன தின நிகழ்வு – 2024 – பல்வேறு முன்மாதிரியான திட்டங்களும் ஆரம்பிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சர்வதேச வன தின நிகழ்வு – 2024* கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சர்வதேச வன தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.21 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின்; பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா.…

சந்தான ஈஸ்வரர் இன்று கல்முனை மாநகரில் தேரில் வலம் வந்தார்

கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று 24 காலை சிறப்பாக இடம் பெற்றது. நாளை தீர்த்தோற்சவம் இடம் பெற்று உற்சவம் நிறைவு பெறும்

“காந்தி ஜீ” விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது.

காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது. கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு காந்தி ஜீ கழக கட்டிடத்தில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கு…