Category: கல்முனை

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோதர் தேவஅருள்.

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள். பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு (07) நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி…

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு! தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதில்லை என இன்று (8) அறிவித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச…

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை 2024.04.06 கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்…

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு. நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு தனவந்தர்களின் பங்களிப்புடன் பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிரதேச செயலக கேட்போர்…

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக…

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! கார்மேல் பற்றிமா முதல்வர்அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்(அரவி வேதநாயகம்) மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் (எஸ்.எப்.சீ) தெரிவித்தார். கார்மேல் பாற்றிமா கல்லூரி பெண்கள் பிரிவில்…

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று இன்று (02.04.2024 )9 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை மறுதினம் 03.04.2024 கிரியைகளுடன் ஆரம்பமாகி 04.04.2024 வியாழன் பாலஸ்தாபனம் இடம் பெற்று இனிதே நிறைவு பெறும். பக்தர்கள் கலந்து கொண்டு சிவனருள் பெறுக

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீடு.2024.04.06

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2024.04.06 பிற்பகல் 02.30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஓய்வு…

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது!

பெரியநீலாவணை NEXT STEP இன், அறநெறி கல்வி ஆன்மீக எழுச்சி நிகழ்வு இன்று பாண்டிருப்பில் இடம்பெற்றது! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற அறநெறி கல்வி விழிப்புணர்வு…