Category: கல்முனை

பெரியநீலாவணை மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம். பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கல்முனையில் ஆர்ப்பாட்டம். செல்லையா-பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியநீலாவணையில் 2024ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானச் சாலையை இயங்க விடாமல் இவ்வூரில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு!

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு! அன்பார்ந்த உறவுகளே! 🛑🛑 தமிழர் பிரதேசங்களை சீரழிக்க திட்டமிட்டு திறக்கப்படும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அணிதிரழ்வோம்..! 🛑🛑 🛑 இடம் : கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக.…

நீண்ட நாட்களாக போதைப் பொருள்  வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நபர் மருதமுனையில் கைது

போதைப் பொருள் வியாபாரி ஆப்ப மாமா குறித்து விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை…

கிட்டங்கி வீதியால் பயணிக்க தடை!

செ. டிருக்சன் கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது இன்று திடீரென அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று காலை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவ்வழியே பயணம் செய்கின்ற…

கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு! கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் இன்று…

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள் பாறுக் ஷிஹான் செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செய்திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் மாலை வரை கல்முனை பிராந்தியத்தில் கடற்கரை…

பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில்: நாளை (17)கும்பாபிஷேக நிகழ்வு.

-பிரபா- கல்முனை பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக நிகழ்வு.நாளை இடம்பெறவுள்ளது. பெரிய நீலாவணை வைத்தியசாலையை அண்மித்ததாக அன்பே சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. நாளை 17/ 1/ 2025 வெள்ளிகிழமை மாலை சீரடி சாய்பாபா பிரதிஷ்டை செய்யப்படும். அதனைத்…

கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை  பூசையும் சமுத்திர தீர்த்தமும்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை பூசையும் சமுத்திர தீர்த்தமும் வரலாற்று சிறப்பும், பெருமையான சரித்திரத்தையும் கொண்டு, வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கின்ற நடராஜப் பெருமாளுக்கு, வருடாந்தம் நடைபெறும் திருவெம்பாவை பூசையானது,…

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை உங்களது நிகழ்வுகளுக்கு தேவையான கூடாரம் (தகரம்), மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் நியாயமான கட்டணத்தில் வாடகைக்கு உள்ளன. வாகன வசதியும் உண்டு