Category: இலங்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகமாக முத்துலிங்கம் கணேசராசா பதவி உயர்வு!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர் சட்டத்தரணி முத்துலிங்கம் கணேசராசா உள்நாட்டு இறைவரி பிரதி ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு வெல்லாவெளியில் மூத்தாப்போடி மாணிக்கப்போடி பூசகர் குடும்பத்தில் முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதியின் புதல்வரான இவர் மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள்…

காலநிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

இலங்கையில் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு…

PAC குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி

PAC குழுமத்தின் 4வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ‘PAC PREMIER LEAGUE – 2023’ காலம் : 18/02/2023 (சனிக்கிழமை) மற்றும் 19/02/2023 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : சிவானந்தா விளையாட்டு மைதானம், கல்லடி, மட்டக்களப்பு. தொடர்புகளுக்கு…

படுகொலை செய்த கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கொட்டும் மழையில் கறுப்பு ஜனவரி போராட்ம்

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொட்டும் மழையில் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி பிரகடனப்படுத்தப்பட்ட ‘கறுப்பு ஜனவரி’ தினமான இன்று வெள்ளிக்கிழமை (27) நீதிகோரி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் கறுப்புபட்டி போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு ஜனவரி…

அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமனம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பற்றுள்ளனர். அந்தவகையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார், இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ. சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்…

நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி அறவிட இடைக்காலத் தடை!

ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை…

வீட்டில் பரவிய தீ; தாய், குழந்தைகள் பலி

அநுராதபுரம் – எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில்…

உயர் அழுத்த தண்ணீர் குழாய் வெடிப்பு – ஹெம்மாதகம நபர் உயிரிழப்பு

மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை மாவனல்லை நீர் வழங்கல் சபைக்கு…

நவீன தொழிநுட்பத்துக்கான விருதை பெற்ற வைத்திய கலாநிதி பரம்சோதி

மிகச்சிறந்த பாதுகாப்பு துறை விஞ்ஞானியாக வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார், அமெரிக்காவில் விருது பெற்றுள்ளார். வைத்திய கலாநிதி பரம்சோதி ஜெயக்குமார் ஆறு ஆண்டுகளாக டார்டெக் (TARDEC) உடன் இணைந்து கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் (California Institute of Technology) பணியாற்றியுள்ளார்.…