Category: இலங்கை

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா! வி.சுகிர்தகுமார் மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா இந்து இளைஞர் மன்ற…

இன்றைய (13) திருக்கார்த்திகை தீப நாள் தொடர்பாக அறிந்துகொள்வோம் – வி.ரி.சகாதேவராஜா

திருக்கார்த்திகை தீபம் ! கார்த்திகை தீபம் தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக இவ்விரதத்தை அனுஸ்டிக்கிறோம். கூடவே முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். குமாராலய தீபம்நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இன்று சனிக்கிழமை சர்வாலய தீபம் கொண்டாடப்படுகிறது. நேற்றும்இன்றும் வீடுகளிலும்…

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள்

வி.சுகிர்தகுமார் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள் இன்று(13) சிரமதானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.வைத்தியசாலையின்; வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சக்கீல் தலைமையில் வைத்தியர் எம்.தனோசன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணிகளில பிரதேச சமூக நலன் அமைப்பின் உறுப்பினர்கள்…

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது

சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கப்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இலக்கிய விழா-2024 – விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விருது வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கானகிழக்கு மாகாண…

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது!

சிரேஸ்ட ஊடகவியலாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவிற்கு கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது! ( நமது நிருபர்) அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர்…

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது!

ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது! சீலாமுனை நிருபர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) “சாஹித்ய மாகாண விருது”…

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச DCC தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி.  நியமனம்

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு (DCC) தலைவராக ஏ. ஆதம்பாவா எம்.பி. நியமனம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச…

மர்மக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஐந்து நாள்கள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின்…

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு.

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா…