Category: இலங்கை

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் திருமலையை வந்தடைந்தது -கிழக்கு ஆளுநர் வரவேற்றார்

எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது! அபு அலா இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால 05.06.2023 அன்று கொடியசைத்து ஆரம்பித்து…

முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

இலங்கையில், முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சு கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் முகப்பூச்சு கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக…

த. தே. கூட்டமைப்பு -ஜனாதிபதி இன்று மாலை சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே…

காய் கறிகளின் விலைகள் குறைந்துள்ளது! அதிக விலை கொடுக்க வேண்டாம்

நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றநிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை தற்போது கணிசமான அளவு…

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! பா.அரியநேத்திரன் மு.பா.உ. யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாக காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்…

முன்னாள் எம். பி தோமஸ் வில்லியம் மறைவுக்கு சிறிதரன் எம். பியின் இரங்கல் செய்தி!

அஞ்சலிகள்….!!! எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான, திரு.தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகிறது. அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை…

மட்டக்களப்பில் இராணுவம் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு!

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் இன்று (06) திகதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம் இருந்து வந்த தனியார் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில்,…

அம்பாறை மாவட்ட முன்னாள் பா.உ, தோமஷ் மறைவு பேரிழப்பாகும்! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

அம்பாறை மாவட்ட முன்னாள் பா.உ, தோமஷ் மறைவு பேரிழப்பாகும்! பா.அரியநேத்திரன் மு.பா.உ. பாண்டிருப்பை சேர்ந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுகட்சி ஆயுள்கால உறுப்பினரும், முன்னாள் கல்முனை தொகுதி தலைவருமான வைத்தியர் அமரர் தோமஷ் தங்கத்துரை வில்லியம்…

கமலஹாசனை கிழக்குக்கு வருமாறு அழைத்தார் ஆளுநர் செந்தில்!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை…

மக்களே அவதானம் -இப்படியும் கொள்ளை

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…