Category: இலங்கை

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு! ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்…

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நாவிதன்வெளியில் முன்னெடுக்கப்பட்டது. சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில்…

மாணவிகளுக்கு சுகாதாரஅணையாடை வவுச்சர்கள்!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை (நாப்கின்) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் சித்திரை புத்தாண்டின்பின்னர் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார்8 இலட்சம் பாடசாலை…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி!

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி! வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபமாக மரணமடைந்தார் குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த குறித்த…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான இலங்கை நோக்கிய பயணித்த கப்பலும் பலரின் உயிரை காத்த அழைப்பும்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ”கப்பல் மோதப்போகிறது. பாலத்தை…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய…

இன்று காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா

இன்று காரைதீவில் கொட்டும் மழையிலும் களைகட்டிய சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக…

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு

மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்கான ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.…

வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் – மத்தியவங்கி ஆளுநர்

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் என இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும்வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டிவீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால்அல்லது 5 சதவீதத்தால்…

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை…