கல்லாறு மத்திய கல்லூரியில் உலக உள நலம் தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வு!
கல்லாறு மத்திய கல்லூரியில் உலக உள நலம் தினத்தை முன்னிட்டு நேற்று காலை வேளையில் உள வள பயிற்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.இதற்கு வளவாளராகக் கலந்து கொண்ட கலாபூசணம் கா. சந்திரலிங்கம் அவர்கள் பணி செய்தார்.இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் வடிவேல் ராஜேந்திரன்,…