Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
இலங்கை Archives - Page 18 of 126 - Kalmunai Net

Category: இலங்கை

தரம் ஐந்து புலமை பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சின் முடிவு!

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும்…

தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு – சிறீகாந்தா

தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு – சிறீகாந்தா நன்றி -தமிழன் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…

இரண்டு உணவுகளின் விலைகள் இன்று குறைகிறது!

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவு பற்றி தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே  முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

பு.கஜிந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய…

அமரர் சின்னத்துரை அருளானந்தம் அவர்களது மறைவுக்கு கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் இரங்கல்.

அமரர் சின்னத்துரை அருளானந்தம் அவர்களது மறைவுக்கு கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் இரங்கல். அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைக்கொடிச்செல்வர் திரு. தனபாலா அவர்களின் சகோதரருமான – சமய சமூக சேவகர், பிரபல வர்த்தகர் மதிப்பார்ந்த அருளானந்தன் அவர்களின்…

தமிழ் கட்சிகள் அனைத்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குடையின் கீழ் வாருங்கள். இல்லையேல் எமது ஆசனம் மாற்றாருக்கு சென்றுவிடும் -அம்பாறை தமிழ் மக்கள் கோரிக்கை

தமிழ் கட்சிகள் அனைத்தும் அம்பாரை மாவட்டத்தில் ஒரு குடையின் கீழ் வாருங்கள். இல்லையேல் நாங்கள்; விரும்பியவாறு செயற்படுவோம் என அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ்மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர். மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட பொதுச் சின்னம் ஒன்றே சாத்தியமான பாதை என்பதை அரசியல்…

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவித்துள்ளது.15 முன்னாள் அமைச்சர்கள்…

36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா

36 கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் சிரேஷ்ட்ட ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா 36 வருடங்கள் சிறப்பான முறையில் கல்விச்சேவை செய்து நாளை 28 ஆம் திகதி அறுபது வயது பூர்த்தியடைவதையிட்டு இன்று ஓய்வு பெறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விபுலமணி…

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது…

கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

-கலாநிதி துரையப்பா பிரதீபன்- கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுனராக ஊவா வெல்லஸப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பதவியேற்கிறார். பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள், கிழக்கு மண்ணின் மைந்தராக ,தமிழ் மொழியில் இவருக்குள்ள பாண்டித்தியம் மற்றும்…