கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr. டி. ஜி. எம். கொஸ்டா!
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.…