புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி – நீதிமன்றின் அதிரடி உத்தரவு சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில்…