Category: இலங்கை

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு (கனகராசா சரவணன்) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில்…

தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்

தீர்மானிக்கப்பட்ட விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு…

நாளை பாடசாலை நடைபெறும்

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார். காலநிலை காரணமாக நாளை பாடசாலை திறப்பதா இல்லையா என செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் கடத்தல் -ஒருவர் கைது

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்—வான் மோட்டர்சைக்கிள் மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் இந்த மாத இறுதியிலாம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 2022…

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம்…

ஜனாதிபதி ரணிலின் அரசை வீழ்த்த துணை போக மாட்டேன்

ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தலைமையிலான அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது…

தையில் தேர்தல்?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பானவர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை…

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து தவிசாளர் உறுப்பினர்கள் இழுபறி

பாறுக் ஷிஹான் மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாஸ ஆனந்த தெரிவித்தார். நாவிதன்வெளி…

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி  சங்குடன் சந்தேகநபர்  கல்முனை விசேட அதிரடிப்படையால் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது பாறுக் ஷிஹான் வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…