Category: Uncategorized

ஊடகவியலாளர் வி. ரி.சகாதேவராஜாவின் அகவை தின கொண்டாட் டம் மட். ஆசிரிய கலாசாலையில்

மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் ஏழாவது ஒன்று கூடலும் அணித்தலைவரின் மணி விழாக் கொண்டாட்டமும் கடந்த சனிக்கிழமை(28) இடம்பெற்றது. நாடறிந்த பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் வைரவிழா அகவையில் கால்…

கல்முனையில் புத்தக கண்காட்சி நாளை 05.10.2024 சனிக்கிழமை!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. நாளை 05 ஆம் திகதி சனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை…

கூட்டாக போட்டியிட முயற்சிக்கின்றோம்:நான்கு தமிழ் கட்சிகள் தூதுவரிடம் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிறைவு பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில்…

அண்மையில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலைய அனுமதிகளை இரத்து செய்ய உத்தரவு

அண்மையில் கடந்த ஆட்சியின் இறுதிக்காலகட்டத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்ய ஜனாதிபதி அனுர உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக பாண்டிருப்பில் இடம் பெற்ற கூட்டம்!

ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பேரின்பராசா மனோரஞ்சினியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் பிச்சாரக் கூட்டம் பாண்டிருப்பில் 16.09.2024 அன்று நடைபெற்றது. பான்டிருப்பில் அமைந்துள்ள ஐ.தே.கட்சியின் தொகுதிக்காரியாலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.பான்டிருப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும்,கல்முனை…

பொது வேட்பாளருக்கு ஆதரவாக சிறிதரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – சிறிநேசன், கோடிஸ்வரன், அருண்தம்பிமுத்து ஆகியோரும் பங்கேற்பு

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ்…

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரனை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரணை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளும் , மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு கனடாவில்…

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு

திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு