Category: Uncategorized

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று!

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று 15ம் தகதி இடம்பெறவிருக்கின்றது. பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய…

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் 07.10.2022 நேற்று காலமானர். பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில்…

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது!

பாண்டவர் தேவிக்கு பாண்டிருப்பில் பெருவிழா! இன்று வனவாசம் சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20.09.2022 அன்று…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு!

பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கு! பாண்டிருப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு அதிபர் அருட் சகோதரர் எஸ் சந்தியாகு தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு…

தமிழருக்கு எதிராக கல்முனை தெற்கு பிரதேச செயலகம் செய்த மற்றும் ஒரு அநீதி அம்பலம்!

தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரச நிர்வாக சேவையில் இன பாகுபாடு காட்டும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம். கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 01 D பகுதியை சேர்ந்த காணிகளுக்கு அளிப்பு பத்திரங்கள் கல்முனை தெற்கு…

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை இலங்கைத் திருநாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணமாக மக்களால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை நீதியின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட…

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது கல்முனையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.…

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை…