Category: Uncategorized

O/L பரீட்சை ஒத்திவைப்பு: பாடசாலை விடுமுறையிலும் மாற்றம்

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை…

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…

உவெஸ்லியின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் – நீங்களும் பங்குபற்றலாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 07621430720762143622

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்த புதிய கூட்டமைப்பு உதயம்!

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பு உதயம்! ரெலோ, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதியுள்ளன. இன்று (14.01.2023) இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.ஜனநாயக தமிழ்…

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது!

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது! (எம்.எம்.அஸ்லம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத்…

சரத் வீரசேகரவுக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வித்தியாசம் இல்லை -சாணக்கியன் எம். பி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, அவர்களுக்கே, தெரியாத ஒரு நிலையிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வென்றின்…