தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை…
ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் இன்று சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்று சந்திப்பு…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.05.10 ஆம் திகதியன்று சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக சித்திரை களியாட்ட நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் பிரதிப் பணிப்பாளர்…
கல்முனையில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் எவ்வாறு மீட்டகப்பட்டார் -விசாரணைகள் தொடர்கிறது
காணாமல் சென்ற மாணவன் கொழும்பு பகுதியில் மீட்பு-விசாரணையும் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை…
சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு!
சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு! சுவிசில் வசிக்கும் சமூக சேவையாளர்களும்,இளைஞர் சேனையின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய விஜயகுமாரன் குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் இராவணன்விழுதுகள் அமைப்பு கல்முனை…
கல்முனையில் மாணவர் ஒருவரை காணவில்லை!
காணவில்லை இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும்…
கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும்
கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…
அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல்.
அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல். கல்முனை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அம்மன் கோயில் வீதியில் வசித்த சிவதர்ஷன் என்பவரே நேற்றைய தினம் ( ஏப்ரல் 16 ) இரவு 7.30 மணியளவில் வான் ஒன்றில் வந்த இனம் தெரியதோரால்…
பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி
பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி புவி நாளாந்த தேவைகளுக்காக பாதை ஊடாக ஆற்றைக் கடந்து பயணிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று பெரும் இன்னல்களை சந்தித்தனர். இது தொடர்பாக மேலும்…