Category: Uncategorized

திராய்கேணி படுகொலை நினைவேந்தல் – தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாள்

திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின்…

13 ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான…

13 வது திருத்தம்- மீண்டும் சர்வ கட்சி கூடுகிறது: 13 நிறைவேற்றுவதில் உறுதி இந்தியா தமிழ் கட்சிகளிடம் கூறியது : வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்துங்கள் மனோ எம்பி

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?(நன்றி -விழிகள்) வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும்…

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக கிழக்கில் களமிறங்கிய முஸ்லீம் அமைப்புக்கள்!

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக கிழக்கில் களமிறங்கிய முஸ்லீம் அமைப்புக்கள்! அபு அலா காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தஅமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண ஆளுநர்…

ஆளுநர் செந்திலின் அப்பா சொத்து இல்லை கிழக்கு என இன வாதத்தை கக்கும் நசீர் அஹ்மட்.

கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது. கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? மலையகத்தில் கல்வியில் கைவைப்பதுபோல் இங்கு கை வைக்க முடியாது. இப்படியான வேலை செய்தால் ஆளுநர் வீதியில் இறங்க முடியாது என அமைச்சர்…

நிந்தவூரில் 9.4 மில்லியனில் பாலர் பாடசாலை திறந்து வைப்பு!

பாலர் பாடசாலை திறந்து வைப்பு! அபு அலா நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் – ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம்மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். நிந்தவூர் பிரதேச சபையின்…

கல்முனை நோக்கி சென்ற பஸ் மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்து

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.…

“காணிக்கு குருநாதன்’ நிகழ்வில் இனவாத சிந்தனையுடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை புறக்கணித்துள்ள ஏற்பாட்டாளர்கள்!

காணிக்கு குருநாதன்” முன்னாள் காணி உதவி ஆணையாளர்குருநாதன் அவர்களின் காணி தொடர்பான சகல அறிக்கைகள், கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக எதிர்வரும் 9/7/2023, நடைபெறுவது பாராட்டத்தக்கவிடயம். ஆனால் இதனை…

மூக்கு நுழைத்து மூக்குடைபட்ட சரத் வீரசேகர

இடையில் மூக்கு நுழைத்த சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) நேற்று நேரடியாக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப்…