Category: மரண அறிவித்தல்கள்

மாவடியூர் சிவதாஸ் அண்ணையின் திடீர் மறைவு இயற்கை ஆர்வலர்களுக்கு பேரிழப்பு

இயற்கை விவசாயத்தை எப்போதும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எளிமையாக கற்றுக் கொடுக்கும் விவசாயப் போதனாசிரியர் சூரியகுமாரன் சிவதாஸ் (மாவடியூர்) அண்ணையின் 07.09.2022 மறைவு உண்மையில் இயற்கை ஆர்வலர்களுக்கு, இயற்கை விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். யாழ் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வவுனியா ஈச்சங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவர். தற்போது…

மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு

மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை) 02.09.2022 இன்று காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 03.09.2022 பாண்டிருப்பில் இடம்பெறும்.

மரண அறிவித்தல் – லோகேஸ்வரன் பிரபானந்த் -கல்முனை -கனடா

மரண அறிவித்தல் – லோகேஸ்வரன் பிரபானந்த் -கல்முனை -கனடா கல்முனையை பிறப்படமாகவும், Markham, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய் ) August 1 , 2022 அன்று அகால மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை 08.08.2022 கனடாவில் நடைபெறும்.அன்னார்…