Category: பிரதான செய்தி

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8…

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள்…

திரும்பி வந்த கோட்டாவின் திட்டம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாலக கொடஹேவா, கோட்டாபயவின் வியத்ம…

இலங்கையின் சொத்துக்களை எழுதி கேட்கும் சீனா – ராஜபக்ச அரசாங்கத்தின் பிழையான அணுகுமுறையின் விளைவுகள்

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைகிறது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023 மார்ச் மாதத்தில் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தேர்தல்…

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அந்த…

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை…

இலங்கை – சர்வதேச நாணய நிதித்திற்கு இடையில் உடன்பாடு! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய…

மின்சார வாகனம் இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால்…